Feb 4, 2021, 15:48 PM IST
மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகத்தான் மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும்.தனியார் நிறுவனம் மூலமாக நடத்தக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 21, 2021, 16:12 PM IST
அம்மா மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டிருந்தால் பணி நியமனம் செல்லாது. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.மாவட்ட அளவிலான மருத்துவக் குழு மூலமே பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவு. Read More